Lyrics
Jiger Lyrics
ஏ ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர்
ஏ ஏ ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர்
ஏ ஏ ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர்
ஏ ஜிகு ஜிகு நம்ம ஹார்ட்டு
இனி கிரவுண்டுல நம்ம சவுண்டு ஸ்டார்ட்டு
ஒன்னு போக ரெண்டு சேர மூணு
நம்ம மைண்டுல லேண்டிங் ஆன் தி மூன்
தேய்ங்கா தேய்ங்கா தேய்ன் தேய்ன்
கலன்லன்-ல திங்கட தாத்த தேய்ன்
தேய்ங்கா தேய்ங்கா தேய்ன் தேய்ன்
கலன்லன்-ல திங்கட தாத்த தேய்ன்
கனவு போன கண்ணுக்குள்ள
நிலவு கொஞ்சம் மெல்ல மெல்ல
ஏ ஜிகு ஜிகு நம்ம ஹார்ட்டு
இனி கிரவுண்டுல நம்ம சவுண்டு ஸ்டார்ட்டு
ஐ காட் சே உள்ளமே உள்ள உரைய வைக்குதே
மனசுக்குள்ள - ஓஹோ ஓ.. மாமழை மழை
மழை மழை மழை
என் உள்ளம் இன்னும் வண்ண வண்ண இரவுகள்
முழிச்சு படுத்துக்கிட்டா
வீணான சோகம் ஏ வேணாம்
என் நினைப்புல தேனும் இட்டா
ஏ ஜிகு ஜிகு நம்ம ஹார்ட்டு
இனி கிரவுண்டுல நம்ம சவுண்டு ஸ்டார்ட்டு
மேல் ‘இடை உனது’ புட்டு பூவகை
ஐ வன்னா சிங் மை ஹார்ட் அவுட்
கண்மூடி சொன்னேன்
கல கட்டி தூக்கும் அடிமைய புரிஞ்சுக்கிறேன்
முன்ன பின்ன ஸ்டாண்டிங் ஆன் மை ஓன் ஹியர்
கனவுக்குள்ள நான் எவ்ரிடே
ஓ ஐ காட் சேம் பீலிங் கிரேட்
நம்பிக்கைய புள்ள இறக்கணும் உள்ள
எனக்குன்னு நாம வச்ச கணக்கு இது
ஏற்றத்த ஏத்தி
பைட்-ல ஜெயிச்சு நின்னு பாரு
சுள்ளுன்னு ஏறுது அடி மனசு
வளரக் கண்ணு மேல் உன்ன
கலரா இன்னும் போல் மின்ன
பறவைக்கின்னும் பறக்க தோணல
ஏ ஹே வாட்ஸ் தி மூவ் இப்ப சொல்லு
நா வர புள்ள..
ஏ ஜிகு ஜிகு நம்ம ஹார்ட்டு
இனி கிரவுண்டுல நம்ம சவுண்டு ஸ்டார்ட்டு
ஒன்னு போக ரெண்டு சேர மூணு
நம்ம மைண்டுல லேண்டிங் ஆன் தி மூன்
திங்கட தான திந்த தான தனன
எல்லாலல லலல்லல லலல
திங்கட தான திந்த தான தனன
எல்லாலல லலல்லல லலல
ஏ ஏ ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர்
ஏ ஏ ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர்
ஏ ஜிகு ஜிகு நம்ம ஹார்ட்டு
இனி கிரவுண்டுல நம்ம சவுண்டு ஸ்டார்ட்டு
ஒன்னு போக ரெண்டு சேர மூணு
நம்ம மைண்டுல லேண்டிங் ஆன் தி மூன்
தேய்ங்கா தேய்ங்கா தேய்ன் தேய்ன்
கலன்லன்-ல திங்கட தாத்த தேய்ன்
தேய்ங்கா தேய்ங்கா தேய்ன் தேய்ன்
கலன்லன்-ல திங்கட தாத்த தேய்ன்
கனவு போன கண்ணுக்குள்ள
நிலவு கொஞ்சம் மெல்ல மெல்ல
ஏ ஜிகு ஜிகு நம்ம ஹார்ட்டு
இனி கிரவுண்டுல நம்ம சவுண்டு ஸ்டார்ட்டு
ஐ காட் சே உள்ளமே உள்ள உரைய வைக்குதே
மனசுக்குள்ள - ஓஹோ ஓ.. மாமழை மழை
மழை மழை மழை
என் உள்ளம் இன்னும் வண்ண வண்ண இரவுகள்
முழிச்சு படுத்துக்கிட்டா
வீணான சோகம் ஏ வேணாம்
என் நினைப்புல தேனும் இட்டா
ஏ ஜிகு ஜிகு நம்ம ஹார்ட்டு
இனி கிரவுண்டுல நம்ம சவுண்டு ஸ்டார்ட்டு
மேல் ‘இடை உனது’ புட்டு பூவகை
ஐ வன்னா சிங் மை ஹார்ட் அவுட்
கண்மூடி சொன்னேன்
கல கட்டி தூக்கும் அடிமைய புரிஞ்சுக்கிறேன்
முன்ன பின்ன ஸ்டாண்டிங் ஆன் மை ஓன் ஹியர்
கனவுக்குள்ள நான் எவ்ரிடே
ஓ ஐ காட் சேம் பீலிங் கிரேட்
நம்பிக்கைய புள்ள இறக்கணும் உள்ள
எனக்குன்னு நாம வச்ச கணக்கு இது
ஏற்றத்த ஏத்தி
பைட்-ல ஜெயிச்சு நின்னு பாரு
சுள்ளுன்னு ஏறுது அடி மனசு
வளரக் கண்ணு மேல் உன்ன
கலரா இன்னும் போல் மின்ன
பறவைக்கின்னும் பறக்க தோணல
ஏ ஹே வாட்ஸ் தி மூவ் இப்ப சொல்லு
நா வர புள்ள..
ஏ ஜிகு ஜிகு நம்ம ஹார்ட்டு
இனி கிரவுண்டுல நம்ம சவுண்டு ஸ்டார்ட்டு
ஒன்னு போக ரெண்டு சேர மூணு
நம்ம மைண்டுல லேண்டிங் ஆன் தி மூன்
திங்கட தான திந்த தான தனன
எல்லாலல லலல்லல லலல
திங்கட தான திந்த தான தனன
எல்லாலல லலல்லல லலல
People
Related People
10 people