Song lyrics

Yethu Lyrics

ஏத்து பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
A. R. Rahman
Year
2026
Singers
A. R. Rahman, Rakshita Suresh, Deepthi Suresh
Lyricist
Vivek
Yethu

Video

Yethu

Lyrics

Yethu Lyrics

ஏத்து… அப்பறம்… ஆமா
அய்யா… அய்யா… அய்யா…

ரா பத்திக்கிது தீயா ஏத்து
கால் வச்சு ஸ்பீடா ஏத்து
காத்தெல்லாம் ட்ரீம்ம ஏத்து

வாழலாம் ஹே வா ராச கொண்டாடு
வந்தவனெல்லாம் நம்மாளு
ஏ ஊரோட நீ ஆடு
அந்த உலக காலில் விளையாடு
இந்த புழுதி வாழ்க்கை பூக்காடு
ஒரு புயலுப் பாட்டு நெஞ்சோடு

அப்பறம்… அப்பறம்…
ஏத்து… ஏத்து…
அய்யா… அய்யா…
ஆமா… ஏத்து… ஏத்து…

கால்ல வச்சமா
லைப்ப மேல வச்சமா
வலிய போக வச்சமா
இனி வாழ்க்கை நல்ல பரபரக்கும்

பாட்ட வச்சமா
நட்பா கூப்ட்டு வச்சமா
ஒரு கூத்த வச்சமா
இனி நம்ம கேட்டது கெடச்சிருக்கும்

ஏத்து… ஏத்து… ஏத்து… ஏத்து…
ஏத்து… ஏத்து…
ஆமா ஏத்து…
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people