Song lyrics

Eduthu Naan Vidava Lyrics

எடுத்து நான் விடவா பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Ilaiyaraaja
Year
1989
Singers
Ilaiyaraaja, S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
Eduthu Naan Vidava

Video

Eduthu Naan Vidava

Lyrics

Eduthu Naan Vidava Lyrics

ஆ : வாசிக்கீறிங்கலா ஆ ஆ வாசீங்கோ ஓ ஒன் டு கொடுக்கணுமா சரி ஒன் டு த்ரீ போர்
அட ஏன் வாசிக்கல ரிதம் என்னன்னு சொல்லணுமா ஆன் ஜும் கு ஜூஜும்கு ஜும் கு ஜூஜும்கு ஜும் வாசீங்கோ

ஆ : அப்படி தான் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் எடுத்து நான் விடவா என் பாட்டைத் தோ தோ தோ தோ
குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோ
ஆ : என்னடா சொல்ல வார

ஆ : எடுத்து நான் விடவா என் பாட்டை தோ தோ தோழா
ஆ : ஆஹான்
ஆ : குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோடா ஹே ஹே
ஆ : ஓஹோ

ஆ : எட்டுக்கட்டை நான் எட்டுவேன் வர்ண மெட்டு தான் கட்டுவேன்
இன்ப வெள்ளமாய் கொட்டுவேன் ரசிகா் நெஞ்சிலே ஒட்டுவேன்

ஆ : எடுத்து நான் விடவா என் பாட்டை தோ தோ
ஆ : தோழா
ஆ : குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோ
ஆ : இந்தாடா சோடா
ஆ : அய்யோ ஷபாஸ் இந்தா

ஆ : ஏ நான் பாட பிறந்திடும் ஷோ ஷோ ஷோ ஷோக்கு
ஆனாலும் தடுக்குது நா நா நாக்கு
என் பாடல் இனித்திடும் தேன் தேன் தேன்
அட தென்பாண்டி குயிலினம் நான் தான்
ஆ : நீ பாட் போ போ பாடு

ஆ : நான் பாடவே ஏழு சுரங்களும் தான் தாவிடும் நாவிடம்
ஆ : ஓஹோ
ஆ : ஊர் கூடியே மாலை அணிந்திட தான் ஆடிடும் ஆடிடும்
ஆ : ஓஹோ

ஆ : என் இசையை கேட்டாலே வெண்ணிலா வாராதா
ஆ : அட டா டா டா
ஆ : நள்ளிரவில் நான் கொஞ்ச தன்னையே தாராதோ
ஆ : சு சு சு
ஆ : என்ன உன் சங்கதி சொல்லம்மா

ஆ : ஹான் ஹான்
ஆ : எடுத்து நான் விடவா என் பாட்டை தோ தோ தோ தோதோதோ
ஆ : தோழாடா
ஆ : குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோ
ஆ : வராத வாா்த்தையை விட்டுடு

ஆ : எட்டுக்கட்டை நான் எட்டுவேன் வர்ண மெட்டு தான் கட்டுவேன்
இன்ப வெள்ளமாய் கொட்டுவேன் ரசிகா் நெஞ்சிலே ஒட்டுவேன்

ஆ : தகிட
ஆ : தி தி
ஆ : தகிட
ஆ : கி கி
ஆ : கிடித்த
ஆ : ரொம்ப திக்குதா
ஆ : ஹ ஹ ஹ ஹ ஹ ஹே ஹே
ஆ : பாடக படுத்துது கா கா கா
ஆ : கா.. காதல்
ஆ : கூடாது நமக்குள்ளே மூ ஓஒ..
ஆ : ஹே ஹே.. மோதல்
ஆ : பால் கூட கசக்குது ஏன் ஏன் ஏன்
ஆ : ஏன்
ஆ : பட்டு பாய் கூட உருத்திட பார்த்தேன்..
ஆ : என்ன ஓஓ..
ஆ : டேய் சும்மா இருடா.. அய்யோ

ஆ : என் ஓவியம் நீல நயனங்களை
கட்டுதே .. வாட்டுதே
பெண் ஞாபகம் பாதி இரவுகளில்
தோன்றுதே.. தோன்றுதே

ஆ : பத்து விரல் நான் தீண்ட சித்திரம் வாராதா..
ஆ : சு சு சு
ஆ : பட்டு உடல் நான் வேண்ட சம்மதம் தராத..
இப்பவோ எப்பவோ சொல்லம்மா

ஆ : ஹான் ஹான்
ஆ : எடுத்து நான் விடவா என் பாட்டை தோ தோ தோழா
ஆ : ஹான்
ஆ : குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோடா
ஆ : ஹ்ம்ம்

ஆ : எட்டுக்கட்டை நான் எட்டுவேன் வர்ண மெட்டு தான் கட்டுவேன்
இன்ப வெள்ளமாய் கொட்டுவேன் ரசிகா் நெஞ்சிலே ஒட்டுவேன்
ஆ : ஹான்

இருவரும் : எடுத்து நான் விடவா என் பாட்டை தோழா தோழா
குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோடா
எடுத்து நான் விடவா என் பாட்டை தோழா தோழா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people