Song lyrics

Muthirai Eppodhu Lyrics

முத்திரை இப்போது பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Ilaiyaraaja
Year
1993
Singers
S. P. Balasubramaniam, Vaali
Lyricist
Vaali
Muthirai Eppodhu

Lyrics

Muthirai Eppodhu Lyrics

பெ&பெ குழு : முத்திரை இப்போது குத்திடு தப்பாது பெண் : ராஜா ராஜா

பெண் : ஹேய்...

பெ&பெ குழு : உன் விரல் படாது இன்றுனை விடாது பெண் : ரோஜா ரோஜா

பெண் : அழைதேனே நானா விடுவேனா போனா அட வாயா ஹோ....

ஆண் : முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா..
ஹேய்... என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா

***

ஆண் : ராஜாத்தி நீயே ஒரு பாட்டாளி நானே பொருந்தா உறவு
ஏன் இந்த தாகம் அடி என் மீது மோகம் மலரே விலகு

பெண் : பெண் பலம் பொல்லாது என்னிடம் செல்லாது
உன்னையும் விடாது இந்த மனம்
பஞ்சையும் வச்சாச்சு பக்கமும் வந்தாசு
கொத்திட நிலாவை கொஞ்சு தினம்

ஆண் : என் வழி வராது சின்ன மணி உன்னிடம் சிக்காது வைர மணி
விளையாட்டு காட்டாதே...

பெ&பெ குழு : முத்திரை இப்போது குத்திடு தப்பாது பெண் : ராஜா ராஜா

பெண் : ஹேய்...

பெ&பெ குழு : உன் விரல் படாது இன்றுனை விடாது பெண் : ரோஜா ரோஜா (இசை)

பெண்குழு : துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து.. துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..
துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து.. துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..

பெண்குழு : ரத்தர தத் தத்தரா.. ரத்தர தத் தத்தா...
ரத்தர தத் தத்தரா.. ரத்தர தத் தத்தா...

***

பெண் : பூந்தோகை ஏங்கும் அடி கண்டாலும் வாங்கும் பெ&பெ குழு : உனையே விரும்பும்

பெண் : ஓயாத ஆசை உனை நான் பார்க்கும் வேளை பெ&பெ குழு : மனதில் அரும்பும்

ஆண் : ஏணிகள் எத்தனை இங்கு இருந்தாலும்
ஏழைகள் ஏறிட விட்டதில்லை
உன்னிடம் கோடான கோடி இருந்தாலும்
என் மனம் ஆசையும் பட்டதில்லை

பெண் : என் உயிர் மண் மீது உள்ளவரை உன் மனமும் எந்தன் பள்ளி அறை
பிடிவாதம் கூடாதே...

ஆண் : முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா
ஹேய்... என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா
விழ மாட்டேன் நானே வளைக்காதே வீணே அடி மானே ஓ...ஓ..ஹோ...

பெண் : ஹேய்... முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
ஹேய்... உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people