Video
Paavalaru Pattu
Lyrics
Paavalaru Pattu Lyrics
போட்டி இல்லை பூசல் இல்ல… உழைக்கிறோம்…
ஒர் தாய் வயித்து பிள்ளைய போல்… பொழைக்கிறோம்…
கட்சி இல்லை கொடியும் இல்ல… சிரிக்கிறோம்…
ஊர் மொத்தமுமே ஒத்துமையா… இருக்கிறோம்…
எங்க ஊற சுத்தும் ராசாத்தியே…
தேனில் ஊற வச்ச ரோசா பூவே…
பாவலரு பாட்டு… இது பண்ண புற பாட்டு…
கூடலூர் தாண்டி இது குமுளி போகும் பாட்டு…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
அஞ்சு வித சாதி… இதில் ஆளுக்கொரு நீதி…
எங்களது ஊரில் இல்லை… ஓஹ்ஹோ…
நஞ்சை ஒரு பாதி… நல்ல புஞ்சை ஒரு பாதி…
பஞ்சம் பசி ஏதும் இல்ல…
மாடு கட்டி போட்டு… நாங்க போர் அடிச்சு பாத்து…
ஆகவில்லை வேலை என்று… ஓஹ்ஹோ…
ஆணை கட்டி நாங்க… நெல்லு போர் அடிச்சு பார்த்த…
முப்பாட்டனின் காலம் உண்டு…

பாசி மணி ஊசி விற்கும் ஆதி மல வாசி…
எல்லை புற காட்டில் உண்டு… ஹோ…
டப்பாகளில் தாளம் நடதப்பாம தான் போடும்…
லம்பாடிகள் ஆட்டம் உண்டு…
ஆல மர ஊஞ்சல் கட்டி ஆடுகிற பெண்கள்…
சிட்டு சிட்டா ஊரில் உண்டு… ஹோ…
சின்னஞ்சிறு சிட்டு அதன் தாவணிய தொட்டு…
சீண்டுகிற தென்றல் உண்டு…
சீறி வந்த புலிய கூட முரத்தினால்…
ஓர் பரத்தி எங்கள் ஊரில்தான் துரத்தினாள்…
சிந்தையில்லா வீரமுள்ள பொண்ணுதான்…
பேர் சொல்லும் படி வாழ்ந்ததிந்த மண்ணுதான்…
எங்க ஊற சுத்தும் ராசதியே… ஹோய்…
தேனில் ஊற வச்ச ரோசா பூவே…
பாவலரு பாட்டு… இது பண்ண புற பாட்டு…
கூடலூர் தாண்டி இது குமுளி போகும் பாட்டு…
எங்க இசை பாட்டு… அது எட்டு திசை கூறும்…
எங்களது ஊரு ஒரு சங்க தமிழ் கூடம்…
ஊற சுத்தும் ராசத்தியே…
தேனில் ஊற வச்ச ரோசா பூவே…
எங்க ஊற சுத்தும் ராசாத்தியே…
தேனில் ஊற வச்ச ரோசா பூவே…
ஏஏ ஏஏ…
பாவலரு பாட்டு… இது பண்ண புற பாட்டு…
கூடலூர் தாண்டி இது குமுளி போகும் பாட்டு…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஓ…

People
Related People
8 people