Video
Unna Maathi Paakkaamal
Lyrics
Unna Maathi Paakkaamal Lyrics
பெண்:
ஒன்ன மாத்தி காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்
மேல ஏத்தி பாக்காம
மச்சானே பின் வாங்க மாட்டேன்
ஒன்ன வேட்டி இல்லாம பாக்கோணும்
மகா பிரபு போல் டிப் டாப்-ஆ ஆக்கோணும்
பட்டிக்காட்டு வேஷத்த மாத்தோணும்
புது சூட்டு கோட்டு எல்லாம் மாட்டோணும்
ஒன்ன மாத்தி...
ஆண்:
அப்படியா... என்ன மாத்தி காட்ட தான்
ஒன்னால ஆகாது மானே
அடி ஆத்தி ரொம்ப தான் ஆட்டாதே
என் கிட்ட தானே
ஒரு போட்டி என் கிட்ட வைக்காதே
என் வேட்டி சேலைக்கு தோக்காதே
தலையாட்டி பொம்மை போல் ஆடாதே
வெளிநாட்டு பாட்டெல்லாம் பாடாதே
என்ன மாத்தி காட்ட தான்
ஒன்னால ஆகாது மானே
சரணம் 1:
பெண்:
ஸ்டார் டிவியிலே
ஒன்ன ஸ்டார்-ஆ நான் பாக்கணும்
சார் யாருன்னு தான்
இந்த ஊரே என்ன தான் கேக்கணும்
ஆண்:
சொப்பனத்து டிவியில
ஸ்டார பாரு
இப்ப இந்த தொந்தரவு வேணாம்மா
பெண்:
குப்பனுக்கும் சுப்பனுக்கும்
ஆட்டம் போட்டு
உன் அழக காட்டிடலாம் வா மாமா
ஆண்:
வெண்ணை வைக்க அடி நானா கொக்கு
என்ன சுத்தும் நீ என்ன செக்கு
உங்கொப்பரானே மாறிடவே மாட்டேன்
பெண்:
ஒன்ன மாத்தி காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்
மேல ஏத்தி பாக்காம
மச்சானே பின் வாங்க மாட்டேன்
சரணம் 2:
ஆண்:
வேட்டி உடுத்தறப்போ
ஒரு மண் வாசம் இருக்குதடி
கோடி பணம் இருந்தும்
நான் மாறாத மனுசனடி
பெண்:
பட்டிக்காடு ஒன்ன
எந்த பொண்ணு பாப்பா
பட்டணம் நீ வந்தா ஏற்காது
ஆண்:
பட்டிக்காடு இல்லையின்னா
ஏது சோறு
அங்க தான் ஏர் ஓட்ட ஆள் ஏது
பெண்:
போயா நீ தான் சுத்த
வேப்பம் என்ன
கேட்டா சொல்லும் நம்ம ஊரு திண்ணை
ஆண்:
எப்பவுமே இப்படி தான் நானே
பெண்:
ஒன்ன மாத்தி காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்
மேல ஏத்தி பாக்காம
மச்சானே பின் வாங்க மாட்டேன்
ஒன்ன மாத்தி காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்
மேல ஏத்தி பாக்காம
மச்சானே பின் வாங்க மாட்டேன்
ஒன்ன வேட்டி இல்லாம பாக்கோணும்
மகா பிரபு போல் டிப் டாப்-ஆ ஆக்கோணும்
பட்டிக்காட்டு வேஷத்த மாத்தோணும்
புது சூட்டு கோட்டு எல்லாம் மாட்டோணும்
ஒன்ன மாத்தி...
ஆண்:
அப்படியா... என்ன மாத்தி காட்ட தான்
ஒன்னால ஆகாது மானே
அடி ஆத்தி ரொம்ப தான் ஆட்டாதே
என் கிட்ட தானே
ஒரு போட்டி என் கிட்ட வைக்காதே
என் வேட்டி சேலைக்கு தோக்காதே
தலையாட்டி பொம்மை போல் ஆடாதே
வெளிநாட்டு பாட்டெல்லாம் பாடாதே
என்ன மாத்தி காட்ட தான்
ஒன்னால ஆகாது மானே
சரணம் 1:
பெண்:
ஸ்டார் டிவியிலே
ஒன்ன ஸ்டார்-ஆ நான் பாக்கணும்
சார் யாருன்னு தான்
இந்த ஊரே என்ன தான் கேக்கணும்
ஆண்:
சொப்பனத்து டிவியில
ஸ்டார பாரு
இப்ப இந்த தொந்தரவு வேணாம்மா
பெண்:
குப்பனுக்கும் சுப்பனுக்கும்
ஆட்டம் போட்டு
உன் அழக காட்டிடலாம் வா மாமா
ஆண்:
வெண்ணை வைக்க அடி நானா கொக்கு
என்ன சுத்தும் நீ என்ன செக்கு
உங்கொப்பரானே மாறிடவே மாட்டேன்
பெண்:
ஒன்ன மாத்தி காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்
மேல ஏத்தி பாக்காம
மச்சானே பின் வாங்க மாட்டேன்
சரணம் 2:
ஆண்:
வேட்டி உடுத்தறப்போ
ஒரு மண் வாசம் இருக்குதடி
கோடி பணம் இருந்தும்
நான் மாறாத மனுசனடி
பெண்:
பட்டிக்காடு ஒன்ன
எந்த பொண்ணு பாப்பா
பட்டணம் நீ வந்தா ஏற்காது
ஆண்:
பட்டிக்காடு இல்லையின்னா
ஏது சோறு
அங்க தான் ஏர் ஓட்ட ஆள் ஏது
பெண்:
போயா நீ தான் சுத்த
வேப்பம் என்ன
கேட்டா சொல்லும் நம்ம ஊரு திண்ணை
ஆண்:
எப்பவுமே இப்படி தான் நானே
பெண்:
ஒன்ன மாத்தி காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்
மேல ஏத்தி பாக்காம
மச்சானே பின் வாங்க மாட்டேன்
People
Related People
9 people