Song lyrics

Yea Ottakkaru Nee Lyrics

ஏ...ஓட்டக் காரு நீ பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Shankar-Ganesh
Year
1988
Singers
S. P. Sailaja
Lyricist
Idhaya Chandran
Yea Ottakkaru Nee

Lyrics

Yea Ottakkaru Nee Lyrics

ஏ...ஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு
ஏன் நிக்குறாரு கை வச்சிப் பாரு
கட்ட வண்டி இந்தக் காரு
நின்னுப் போச்சி டப்பாக் காரு ஹோய்
டிரைவர் இப்ப முழிக்கிறாரு ஐயோ பாவம்

ஏ...ஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு
ஏன் நிக்குறாரு கை வச்சிப் பாரு
கட்ட வண்டி இந்தக் காரு
நின்னுப் போச்சி டப்பாக் காரு
டிரைவர் இப்ப முழிக்கிறாரு ஐயோ பாவம்
ஏ...ஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு

எரும மாட்டு வண்டிக்கேதடி மாலதி
கட்டிப் போட்டு இழுக்கலான்டி மீனா
ஓட்டி வந்த ஆளக் கேளடி கோமதி
ஒத்துக்கிட்டா தள்ளலான்டி ரீனா

வெய்யில் காலம் வந்ததாலே
காரும் கூட மனுஷன் போலே
களைச்சுப் போயி நின்னு போச்சுடி

தள்ளு மாடல் வண்டி ஓட்ட
மைனர் இப்போ துரையைப் போல
வந்துட்டாரு வெக்கக் கேடடி

இப்ப டைரா வையரா கயறா ஏது வேணும்
இவன் தனியா புலம்பி
அழத்தான் வேணும் ஐயோ பாவம்

ஏ...ஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு
ஏன் ஏன் நிக்குறாரு கை வச்சிப் பாரு
கட்ட வண்டி இந்தக் காரு
நின்னுப் போச்சி டப்பாக் காரு
டிரைவர் இப்ப முழிக்கிறாரு ஐயோ பாவம்
ஏ...ஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு பாரு

தண்ணி கொஞ்சம் கேட்டு பாரடி ரோகினி
ஊத்திவிட்டா ஓடுமாடி சீதா
காரு மட்டும் வீக்கு இல்லடி ராகினி
சாரு கூட பேக்கு தான்டி கீதா

ரேடியேட்டர் போல இப்போ சூடு ஏறி நிக்குறார்
காத்து வாங்க வழிய விடுங்கடி
மாறி மாறி கியரப் போட்டு
ப்ரேக்க மெல்ல கழட்டி விட்டு
கார கொஞ்சம் ஓரம் கட்டடி
இப்போ மரமோ செடியோ கொடியோ கெடையாது
அட ஒதுங்க நெனச்சா இடமும் ஏது ஐயோ பாவம்

ஏ...ஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு
ஏன் நிக்குறாரு கை வச்சிப் பாரு
கட்ட வண்டி இந்தக் காரு
நின்னுப் போச்சி டப்பாக் காரு
டிரைவர் இப்ப முழிக்கிறாரு ஐயோ பாவம்
ஏ...ஓட்டக் காரு ஆமாம் நீ தள்ளிப் பாரு தள்ளு தள்ளு
ஏ...ஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு.....
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people