Video
Thammara Thammaro
Lyrics
Thammara Thammaro Lyrics
தம்மர தம்மரோ... தம்மர தம்மரோ...
ஆசைக்கு அற்புத அர்த்தம் சொல்ல வந்தேன் தம்மர தம்மரோ
நீ சொல்லும் அர்த்தக் கவிதைகளுக்கு நான் சொன்னேன் தம்மர தம்மரோ

நேற்றிரவு நான் கண்டதெல்லாம் சொப்பனமே
இன்றிரவு நீ தந்த சுகம் சத்தியமே
விட்டுவிடு தள்ளி நில்லு கொஞ்ச நேரம்
அள்ளிவிடு அள்ளிக் கொள்ள வைக்கும் நேரம்
தீருவதில்லை பருவத்தின் தாகமே
தீர்ந்துவிடாது இனிய மேகமே
என்னவோ எதற்கோ இதுவரை இங்கு தெரியாது
நீ சொல் தம்மர தம்மரோ

கன்னி இவள் கன்னத்திலே குங்குமமே
காளை வந்து தொட்டுவிட சங்கமமே
சிந்திவிடும் வெண்ணிலவே உன்னைக் கண்டு
ஐந்து விரல் அள்ளிவைப்பேன் நாளும் உண்டு
நீ விடும் மூச்சே சுகமான தென்றலே
நான் தரும் பாட்டே இனியொரு காவலே

People
Related People
7 people