Song lyrics

Ethanai Pera Lyrics

எத்தனை பேரா பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1992
Singers
S. N. Surendar, K. S. Chithra
Lyricist
Vaali
Ethanai Pera

Video

Ethanai Pera

Lyrics

Ethanai Pera Lyrics

எத்தனை பேரை எடுத்துப் போட்ட கை
இந்தக் கைக்குக் கிடைச்சது என்ன?
எத்தனை பேரை எடுத்துப் போட்ட கை
இந்தக் கைக்குக் கிடைச்சது என்ன?

பச்சை நிறத்துல பொட்டு ஒண்ணு
பட்டுத் துணியில கட்டு ஒண்ணு
பச்சை நிறத்துல பொட்டு ஒண்ணு
பட்டுத் துணியில கட்டு ஒண்ணு

எத்தனை பேரை எடுத்துப் போட்ட கை
இந்தக் கைக்குக் கிடைச்சது என்ன?

பொன்னாரக் கையி ரெண்டும் பூப்போல மாறுது
கண்ணாரம் பார்த்தவுடனே...
கண்ணாரப் பார்த்தவுடனே...

சிங்கார மேடை கட்டி செண்பகப் பூவை வெட்டி
செந்தூரம் பூசட்டுமா...
செந்தூரம் பூசட்டுமா...

முத்துக்கள் கோத்து வச்ச மாலை ஒண்ணு
முன்னாலே வந்து நிக்கும் வேலை ஒண்ணு

எத்தனை பேரை எடுத்துப் போட்ட கை
இந்தக் கைக்குக் கிடைச்சது என்ன?
எத்தனை பேரை எடுத்துப் போட்ட கை
இந்தக் கைக்குக் கிடைச்சது என்ன?

வானம் எங்கும் மேகம் வந்து தாலாட்டு பாடுது
மழை சிந்தும் நேரத்திலே...
மழை சிந்தும் நேரத்திலே...

பூவம்மன் கோவில் வந்து பொங்கலும் வச்சுபுட்டு
பூச்சூடிப் பார்க்கட்டுமா...
பூச்சூடிப் பார்க்கட்டுமா...

அன்னத்தில் ஆடி வரும் ஆசை ஒண்ணு
உன்னைக் கண்டு பாடி வரும் பாசை ஒண்ணு

எத்தனை பேரை எடுத்துப் போட்ட கை
இந்தக் கைக்குக் கிடைச்சது என்ன?
எத்தனை பேரை எடுத்துப் போட்ட கை
இந்தக் கைக்குக் கிடைச்சது என்ன?
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people