Song lyrics

Enathu Thitta Lyrics

எனது திட்டம் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Ilaiyaraaja
Year
1992
Singers
S. Janaki, S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
Enathu Thitta

Video

Enathu Thitta

Lyrics

Enathu Thitta Lyrics

எனது திட்டங்கள் வெற்றி படிகளில் ஏறும்
மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்
எனது திட்டங்கள் வெற்றி படிகளில் ஏறும்
மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்


விழிகள் நித்தம் சுழலும் சுத்தும்
வழிகள் மொத்தம் தகடு தத்தம்
இளைய ரத்தம் எனது சித்தம் புதுமை
எனது திட்டங்கள் பணிகளில் ஏறு மனித சட்டங்கள் முற்றும்


வருது வருது வசனம் வருது தினசரி நமக்காக
நெருங்கு நெருங்கு மயங்கு மயங்கு
நுனி விரல் படத்தால் உனக்கும் எனக்கும் தெரியும்
புரியும் விஷயத்தை மறைத்தேனே எதையும்


அறியும் இறைவன் ஒருவன் அவனையும் ஜெயித்து
உனது வேளை அசுர வேலை
ஒதுங்கும்போது ஒதுங்குது பதுங்கும்போது பதுங்குது
எனக்கில்லை உனக்கி அச்சம் தான் யார்


எனது திட்டங்கள் வெற்றி படிகளில் ஏறும்
மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்
விழிகள் நித்தம் சுழலும் சுத்தும்
வழிகள் மொத்தம் தகடு ரத்தம்
இளைய ரத்தம் எனது சித்தம் புதுமைதான்


இதையும் அதையும் இதும் இதும் தவறே நினைக்காதே
இவனும் அவனும் எவனும் வரட்டும்
துணிவுடன் எதிர்ப்பு நெளிவு சுழிவு
அனைத்தும் அறிந்து நடப்பதில் படு சூரன்


இளைய கிளியை மசிய மொழியில் மயக்கிடும் அதிதீரன்
உயிர் மீது கவலைது இனிமையான பொழுதுதான்
இசைகள் பாடும் மனதுதான்
சிறக்கட்டும் சுரக்கட்டும் இன்பம்தான்


எனது திட்டங்கள் வெற்றி பணிகளில் ஏறும்
மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாக
விழிகள் நித்தம் சுழலும் சுத்தும்
வழிகள் மொத்தம் தவிடு தத்தம்
இளைய ரத்தம் எனது சித்தம் புதுமைதான்


எனது திட்டங்கள் வெற்றி பணிகளில் ஏறு
மனித சட்டங்கள் முற்றும் தவிடுபொடியாக
எனது திட்டங்கள் வெற்றி படிகளில் ஏறும்
மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people