Song lyrics

Mannil Vanthu Minnum Lyrics

மண்ணில் வந்து மின்னும் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1993
Singers
Mano
Lyricist
Vaali

Lyrics

Mannil Vanthu Minnum Lyrics

மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே

காட்சி எல்லாம் பார்க்கலாமா
கணக்கு போட்டு சேர்க்கலாமா
உறவே நீ வா

மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே... ஹே

பூங்குயில்கள் பாடும்
என் சோலை எங்கும்
பொன் மயில்கள் ஆடும்
என் மேடை எங்கும்

வேங்கை பாய்ச்சல் உண்டு
நான் வேங்கை இல்லை
வேலின் வீச்சும் உண்டு
நான் வேலும் இல்லை

வம்பிழுக்க இங்கு வந்தால்
கம்பெடுப்பேன்
அன்பு கொண்டு அன்பு செய்தால்
நண்பனாவேன்

கால நேரம் பார்த்து
இங்கு ஆட வந்தேன்

மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே

காட்சி எல்லாம் பார்க்கலாமா
கணக்கு போட்டு சேர்க்கலாமா
உறவே நீ வா

மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே

ஹே ஹே ஹே ஹீ

நான் நடக்க தென்றல்
மலர் பாதை போடும்
நான் நினைக்கும் வண்ணம்
நல்ல நேரம் கூடும்

சாகசங்கள் உண்டு
சந்நியாசி இல்லை
பார் முழுக்கச் செல்வேன்
பரதேசி இல்லை

எந்த இசை வேண்டும்
வந்து கேட்டுக் கொள்ளு
எந்த மொழி பாடல் வேண்டும்
வாங்கிச் செல்லு

தேடி வந்து நாடி வந்து
கூடி வந்தால்

மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே

காட்சி எல்லாம் பார்க்கலாமா
கணக்கு போட்டு சேர்க்கலாமா
உறவே நீ வா

மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே

ஹே மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

8 people