Song lyrics

Ithu Maanodum Lyrics

இது மானோடும் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Ilaiyaraaja
Year
1993
Singers
Arunmozhi, Uma Ramanan
Lyricist
Vaali
Ithu Maanodum

Video

Ithu Maanodum

Lyrics

Ithu Maanodum Lyrics

இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு
இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு
மாலை வந்தாலே மோகம் உண்டாகும்
காதல் கண்கள் படும் நேரம்

இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு

பன்னீரின் மேலே ரோஜாவைப் போலே....ஏ...
பன்னீரின் மேலே ரோஜாவைப் போலே
பால் மேனி சதிராடுதே.....ஏ.....

கனியாய் கனிந்து
கனவில் மிதந்து
இளமை விருந்து இதழில் அருந்து

பார்வை பூவாலே
பட்டு மெத்தை போட்டாளே
பருவம் ராகம் பாடாதோ ஹோய்

இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு

உன் மூச்சு என் மேல் படுகின்றபோது
உன் மூச்சு என் மேல் படுகின்றபோது
என் மூச்சும் சூடாகுதே

கொதித்தால் என்னம்மா
குயிலே கண்ணம்மா
அணைத்தே அள்ளம்மா
அழகே செல்லம்மா

மேகம் நீ தானே
மின்னல் கொடி நான் தானே
மடி மேல் வா வா மீன் போலே ஹோய்

இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு

மாலை வந்தாலே
மோகம் உண்டாகும்
காதல் கண்கள் படும் நேரம்

இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு
இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

9 people