Adipoli Adi poli Lyrics
அடி போலி பாடல் வரிகள்
Last Updated: Dec 21, 2024
Movie Name
Randoms (2020) (பாடல் பதிவுகள்)
Music
Randoms
Year
2020
Singers
K. Sivaangi, Vignesh Ramakrishna
Lyrics
Vignesh Ramakrishna
மானே ஓ மானே வா ஓமனே
நானே நான்தானே உன் மாமனே
கேடி கில்லாடி ரௌடி நானே
மீசை முருச்சா நா லாலேட்டனே
ஓணம் சேரிய கட்டி மைய வச்சு
ஸ்லோ மோவில் வந்தாலே ஆரோமலே
மாமா பொண்ணெல்லாம் வேணாம்
சொன்ன பெண்ணே
என் இஷ்டம் நீ நீதானே
அடி அடி அடிபொலி
அடிபொலி
அடி அடி அடிபொலி
மானே ஓ மானே வா ஓமனே
நானே நான்தானே உன் மாமனே
கேடி கில்லாடி ரௌடி நானே
மீசை முருச்சா நா லாலேட்டனே ஹே
நெஞ்சோடு உனை சேர்த்து
இறுக்கி அணைச்சி ஒரு முத்தம் வப்பேன்டி
நெய் அப்பம் இனிப்பா நீ
நாக்குக்குள்ளாற தித்திக்கிறடி
சந்தனத்த தொட்டு தொட்டு
நெத்தியில குட்டி பொட்டு
வச்சுப்புட்டு வந்தா பட்டு
வேகமாச்சு லப்பு டப்பு
சுட சுட நெய்யு புட்டு
கட்ட போறேன் புஃல்லு கட்டு
கழுத்துல தாலிகட்டி
கூட்டிபோவேனே
கிறுக்கா கிறுக்கா
உன நான் ரசிச்சேன்
உனையே நினைச்சே
தினமும் சிரிச்சேன்
ஜிமிக்கி நடுவா உன நான் ஒளிச்சேன்
கடைசி வரைக்கும் உசுரா வருவேன்
அடிப்பொலி !!!…
…………………..
மானே ஓ மானே உன் மாமனே
நானே நான்தானே உன் ஓமனே
கேடி கில்லாடி ரௌடி மோனே
மீசை முருச்சா நீ லாலேட்டனே
ஐயோ அச்சன்
அடி அடி அடிபொலி
அடிபொலி
அடி அடி அடிபொலி
நானே நான்தானே உன் மாமனே
கேடி கில்லாடி ரௌடி நானே
மீசை முருச்சா நா லாலேட்டனே
ஓணம் சேரிய கட்டி மைய வச்சு
ஸ்லோ மோவில் வந்தாலே ஆரோமலே
மாமா பொண்ணெல்லாம் வேணாம்
சொன்ன பெண்ணே
என் இஷ்டம் நீ நீதானே
அடி அடி அடிபொலி
அடிபொலி
அடி அடி அடிபொலி
மானே ஓ மானே வா ஓமனே
நானே நான்தானே உன் மாமனே
கேடி கில்லாடி ரௌடி நானே
மீசை முருச்சா நா லாலேட்டனே ஹே
நெஞ்சோடு உனை சேர்த்து
இறுக்கி அணைச்சி ஒரு முத்தம் வப்பேன்டி
நெய் அப்பம் இனிப்பா நீ
நாக்குக்குள்ளாற தித்திக்கிறடி
சந்தனத்த தொட்டு தொட்டு
நெத்தியில குட்டி பொட்டு
வச்சுப்புட்டு வந்தா பட்டு
வேகமாச்சு லப்பு டப்பு
சுட சுட நெய்யு புட்டு
கட்ட போறேன் புஃல்லு கட்டு
கழுத்துல தாலிகட்டி
கூட்டிபோவேனே
கிறுக்கா கிறுக்கா
உன நான் ரசிச்சேன்
உனையே நினைச்சே
தினமும் சிரிச்சேன்
ஜிமிக்கி நடுவா உன நான் ஒளிச்சேன்
கடைசி வரைக்கும் உசுரா வருவேன்
அடிப்பொலி !!!…
…………………..
மானே ஓ மானே உன் மாமனே
நானே நான்தானே உன் ஓமனே
கேடி கில்லாடி ரௌடி மோனே
மீசை முருச்சா நீ லாலேட்டனே
ஐயோ அச்சன்
அடி அடி அடிபொலி
அடிபொலி
அடி அடி அடிபொலி
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.