Song lyrics

Hallelujah Lyrics

காலையும் மாலையும் அல்லே-லூயா பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
Randoms
Year
2020
Singers
John Jebaraj
Lyricist
John Jebaraj
Hallelujah

Video

Hallelujah

Lyrics

Hallelujah Lyrics

1. காலையும் மாலையும் அல்லே-லூயா 
நான் விடும் சுவாசமே அல்லே-லூயா - 2
நான் சோர்ந்து போகும் போது 
என் பெலனாக மாறும் 
நான் சொற்களற்ற நேரம் 
என் ஆத்துமாவும் பாடும் 
அல்லே-லூயா - (4)

என் உயர்விலும் என் தாழ்விலும் 
என்  ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2)

2.கன்மலை உச்சியில் அல்லே-லூயா ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா-2
நான் உயரப் போகும் போது 
என் வெற்றி கீதம் ஆகும் 
நான் தாழ நிற்கும் போது 
என்னைத் தேற்றும் கீதம் ஆகும் 
அல்லே-லூயா ~ (4)

என் உயர்விலும் என் தாழ்விலும் 
என்  ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2)

3.சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா
ஏளனம் செய்கையில் அல்லே-லூயா - 2
என் எதிரி பெருகப்பெருக என் 
பந்தி அளவும் பெருகும் 
நான் துதித்துப் பாடும்போது
சிறைச்சாலை கதவும் திறக்கும்
அல்லே-லூயா -(4)

என் உயர்விலும் என் தாழ்விலும் 
என்  ஆத்துமா பாடும் அல்லே-லூயா (4)
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

1 people