Song lyrics

Nilave Nilave Odaathe Lyrics

நிலவே நில்லாய் ஓடாதே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Chittor V. Nagaiah
Year
1952
Singers
Jikki
Lyricist
Kanakasurabhi
Nilave Nilave Odaathe

Lyrics

Nilave Nilave Odaathe Lyrics

ஓஹோஹோ நிலவே நில்லாய்
ஓடாதே எதிரே நில்லாய்
பாலாக நீதான் பாரிலெங்கும் வாரி வீசும்
ஆரமுதில் மூழ்க வந்தேனே (ஓஹோஹோ)

மனம் ஆளும் மன்னன் நீதானே
உனை நாடுங் கன்னி நான்தானே
மின்னுந் தாரை ஆவேனே வானில்
நீந்துவேனே இன்பம் ஏந்துவேனே...(ஓஹோஹோ)

பாலாழி போலே துள்ளுது உள்ளம்
பாடுவேனே நடம் ஆடுவேனே
ஓஹோஹோ நிலவே நில்லாய்
ஓடாதே எதிரே நில்லாய்.......

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people