Lyrics
Baby Chinna Baby Lyrics
பேபி......பேபி......
சின்னச் சின்ன பேபி சிங்கார பேபி
செல்ல குலாபி லட்டு ஜிலேபி பேபி
தலல லாலலா தல்லால லலல
ஜிலுஜிலுஜிலுக்கு ஜிலுஜிலுஜிலுக்கு,ஜில்,,,,(பேபி)
ராஜாப் போலே சிரிப்பு
நவரத்தினம் போலே ஜொலிப்பு
இதோ குட்டிப் பூனை பார் பேபி
குளிச்சிக் குளிச்சிக் கண்ணை
முழிச்சி முழிச்சி வரும்
குள்ள வாத்துப் பார் பேபி
கண்ணைக் கசக்காதே பேபி
காலை ஒதைக்காதே பேபி
கச்சேரி வைக்காதே பேபி
டமாரம் தாரேன் டம் டம் டம்
ப்யூகிள் தாரேன் பும் பும் பும்
ஆசைக் கண்ணே ஓடி வா
அம்மா கிட்டே ஓடி வா
ஓடிவா ஓடிவா அழாதே ஓடி வா.....
People
Related People
5 people