Song lyrics

Velli Kizhamai Lyrics

வெள்ளிக்கிழமை பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1989
Singers
Ilaiyaraaja, K. S. Chithra
Lyricist
Vaali
Velli Kizhamai

Video

Velli Kizhamai

Lyrics

Velli Kizhamai Lyrics

வெள்ளிக்கிழமை விடியல் நேரம்
வாசலில் வந்தது நல்ல நேரம்
வெள்ளிக்கிழமை விடியல் நேரம்
வாசலில் வந்தது நல்ல நேரம்
பூச் சூடும் காலம் வந்தாச்சு
பொன் மாலை மாற்றும் நாளாச்சு
வெள்ளிக்கிழமை விடியல் நேரம்
வாசலில் வந்தது நல்ல நேரம்

கன்னிப் பொன் பார்க்கும் கனவுகள் தான்
கல்யாண ராகத்தில் பாடுது பார்
முத்து சிரிப்பில் மலர்ந்த மோகம்
மோகன கீதங்கள் பாடுமே
காதல் தேவன் கூடும் காலம்
கண்ணில் தான் காதல் கோலம்
கண்ணில் தான் காதல் கோலம்
தென்றல் வந்து சொல்லும் செய்தி
தேனை வாரி தரும் தான்

வெள்ளிக்கிழமை விடியல் நேரம்
வாசலில் வந்தது நல்ல நேரம்

பட்டு மெத்தை தொட்டு கூட
கட்டில் தான் கட்டளை போடுமா
மெட்டி ஒலி தான் கொட்டிக் கிடக்க
தொட்டவன் தொட்டால் தான் தீருமா
அண்ணல் தேவன் கூடும் காலம்
உன்மேல் தான் உண்மை காதல்
உன்மேல் தான் உண்மை காதல்
தென்றல் வந்து சொல்லும் செய்தி
தேனை வாரி தரும் தான்

வெள்ளிக்கிழமை விடியல் நேரம்
வாசலில் வந்தது நல்ல நேரம்
வெள்ளிக்கிழமை விடியல் நேரம்
வாசலில் வந்தது நல்ல நேரம்
பூச் சூடும் காலம் வந்தாச்சு
பொன் மாலை மாற்றும் நாளாச்சு
வெள்ளிக்கிழமை விடியல் நேரம்
வாசலில் வந்தது நல்ல நேரம்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people