Song lyrics

Ada Maappillai Lyrics

அட மாப்பிள்ளை பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Ilaiyaraaja
Year
1989
Singers
S. P. Balasubrahmanyam, Saibaba
Lyricist
Pulamaipithan
Ada Maappillai

Video

Ada Maappillai

Lyrics

Ada Maappillai Lyrics

ஆ….. ஆ……
டேய் டேய் டேய் டேய் சுதி சேர்ந்து பாடுங்கடா
ஆ…..

சரி இப்ப நான் பாடுறதெல்லாம் திருப்பி திருப்பி பாடணும்
சர்தான்ப்பா

இந்த ஊரில் பல பேர பாத்துப்புட்டேன்
பாத்துப்புட்டேன்

சபாஷ் நா வீர சூரன்
நா வீ ஈ ஈ ஈ வீர சூரன்
அடிக்காதப்பா

நம்ம பத்தி நாலு பேர கேட்டுப்பாரடா
நம்ம பத்தி நாலு பேர கேட்டுப்பாரடா

சாரு ஆ சாரு
எதுக்கும் ஆ எதுக்கும்
துணிஞ்சவண்டா து ணி ஞ் ச வ ண் டா

யாரடா டா போடுறிங்க யாரடா டா போடுறிங்க

அட மாப்பிள்ளை சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு
அட மாப்பிள்ளை சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு
என்ன பாக்குற இப்ப கல்யாண பந்தல் ஒண்ணு போடு
என்ன பாக்குற இப்ப கல்யாண பந்தல் ஒண்ணு போடு

ஆ… வண்ண வண்ண தோரணம் வாசலிலே ஆடணும்
வண்ண தோரணும் வாசலிலே ஆட்டணும்
ஆட்டணும் இல்ல ஆடணுண்டா
சர்தான்பா

மேலும் கீழும் பார்வை என்ன முகூர்த்த நேரம் நெருங்கி வருது டோய் டோய் டோய் டோய்

அட மாப்பிள்ளை சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு
அட மாப்பிள்ளை சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு

ஊரில் எல்லோரும் என்னோட சொந்தம்
உள்ளபடி சொன்னா இந்த ஒண்ணே என் செல்வம்
யாரா இருந்தாலும் நான் கேட்பேன் நியாயம்
நமக்கென்னா போடா என போனாத்தான் பாவம்

நல்லதுக்கு எப்போதும் இல்லேடா காலம்
முன்னவங்க சொன்னாங்க பொய் இல்லடா
உள்ளவங்க பின்னால வாலாட்டும் கூட்டம்
ஒங்க கதை எங்கிட்ட செல்லாதுடா

இது தஞ்சாவூரு மேளம்
இது தஞ்சாவூரு மேளம்
அத தட்டுங்க கொஞ்சம் கேப்போம்
அத தட்டுங்க கொஞ்சம் கேப்போம்

இந்த கல்யாணத்துல பாரு நல்ல கிச்சடி சம்பா சோறு
மேலும் கீழும் பார்வை என்ன முகூர்த்த நேரம் நெருங்கி வருது டோய் டோய் டோய் டோய்

அட மாப்பிள்ளை சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு
அட மாப்பிள்ளை சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு

மாப்பிள்ளை வந்தாச்சு ஆரத்தி எடுங்கோ
மாப்பிள்ளை வந்தாச்சு ஆரத்தி எடுங்கோ

உங்களை ஆரத்தி எடுக்க சொன்னா வேற ஆள காமிக்கிறிங்களேடா
தடிப்பசங்களா தடிப்பசங்களா

ஏ கண்ணுபட போகுது கண்ணுபட போகுது
திருஷ்டி சுத்தி போடுங்கோ திருஷ்டி சுத்தி போடுங்கோ
லாலி லல்லி லாலி லாலி லல்லி லாலி

ஊரார் எல்லாரும் வாராங்க பாரு
வாசலுக்கு வந்து கொஞ்சம் பன்னீர தூவு
பொண்ணு மாப்பிள்ளை வந்தாச்சு அங்கே
கட்டி வச்ச மாலை அதை கொண்டாடா இங்கே

நமஸ்காரங்கோ
அய்யர் எங்க போனிங்கோ வாங்கோன்னா வாங்கோ
ஆடிக்கிட்டே வாரிங்க ஒய்யாரமா
ஊர்ல எத்தனை கல்யாணம் ரொம்ப பிஸி
வேட்டிக்கட்ட நேரமில்ல போங்கோன்னா போங்கோ

ஊருக்க்குள்ளே ஒண்ணேதான் கல்யாணமா
இவ நாடாளும் ராசா இவ நாடாளும் ராசா
இது நம்ம ஊரு ரோசா இது நம்ம ஊரு ரோசா
அட வாயார நீங்க வந்து வாழ்த்துங்க வாங்க

மேலும் கீழும் பார்வை என்ன முகூர்த்த நேரம் நெருங்கி வருது டோய் டோய் டோய் டோய்

அட மாப்பிள்ளை சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு
என்ன பாக்குற இப்ப கல்யாண பந்தல் ஒண்ணு போடு

வண்ண வண்ண தோரணம் வாசலிலே ஆடணும்
வண்ண தோரணும் வாசலிலே ஆடணும்
மேலும் கீழும் பார்வை என்ன முகூர்த்த நேரம் நெருங்கி வருது டோய் டோய் டோய் டோய்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people